Call for Appointment

+91 89709 34698
+91 97392 08007
+91 88800 41775

Consultation Timing

11:00 AM to 01:00 PM
04:00 PM to 07:00 PM
SUNDAY HOLIDAY

English Version | ಕನ್ನಡ ಆವೃತ್ತಿ | हिंदी संस्करण
Send Whatsapp

ஆண், பெண் செக்ஸ் பிரச்சனைகளுக்கு

ராய் ஹெல்த் & ஸ்பேசியலிட்டி கிளினிக், NO: 4177, சுப்பிரமணிய நகர், ராஜாஜிநகர் , 13வது மெயின், 9வது கிராஸ், நியூ கனரா பேங்க் அருகில், பெங்களூரு – 560010 – கர்நாடக – இந்தியா

மொபைல் : (+91) 8970934698
ஈமெயில்: info@roydoctor.com

ஆண், பெண் செக்ஸ் பிரச்சனைகளுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை.

விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அச்சம் தரும் அளவு உலகில் பெருகிகொண்டுயிருக்கிறது.

அதுபோல் நோயும் மனிதர்களுக்கு புதிது புதிதாகத் தோன்றி அச்சுறுத்துகிறது. வேகமான வாழ்க்கையில் மனிதன் மனிதத்தை இழந்து வருகிறான்.

நவீன உலகில், நவீன உணவில் மனிதனின் மனம் மட்டும் இறுகி போய்விடவில்லை, அவனின் மலமும் இறுதிப் போய்விட்டது.

செக்ஸ் சார்ந்த கேள்விகள் உங்கள் மனதில் உண்டாகும் போது அதற்கான விடையை பெற எவ்வளவு சிரமம் இருக்கிறது என்று எங்களால் புரிந்து கொள்ள முடியும்.

கிட்டத்தட்ட அனைத்து பாலியல் பிரச்சினைகள் சரியான ஆலோசனை, சரியான மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும்.

நரம்புத்தளர்ச்சி நோய் ஏற்படுவதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. உடலை சரிவரப் பேணாமல் காம, விகார, சுய இன்பத்தினால் ஏற்படுவது முதல் காரணம், மனதை நன்னிலையில் அமைத்துக் கொள்ளாதிருப்பது, இரண்டாவது காரணம் ஆகும்.

நரம்பு சோர்வு நோய் சாதாரணமாய் 22 வயது முதல் 55 வயதுவரை தோன்றும். வம்ச பரம்பரை வழியாகவும் இந்நோய் வருவதுண்டு.

நீடித்த கவலை, அளவுக்கு மீறிய உடலுறவு, அதிகமான மூளை உழைப்பு, மனக்களைப்பு, சுயஇன்பம், உடலுழைச்சல், தீவிர சிந்தனை. இவ்வித காரணங்களால் நரம்புகள் சோர்ந்து, நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது.

ஆண்களில் பாலுறவு பிரச்சனைகள் என்பன உறவு கொள்வதில் ஏற்படும் சிக்கல்களையும், இயலாமையையும் குறிக்கும், ஆண்மைக் குறைவு என அழைக்கப்படும் ஆண்களின் பாலுறவும் பிரச்சனைகள் பல வகைப்படும். இவை உடல் ரீதியானவையும் மனரீதியானவையாகும்.

இது உடலுறவு கொள்வதில் விருப்பமின்மை, விறைப்புத்தன்மை அடைவதில் சிக்கல் அல்லது குறைபாடு, விந்தணுக்கள் வெளிப்படுவதில் கோளாறு, விந்தணுக்களின் தரம் மற்றும் அளவு குறைவு, விந்து முந்துதல், உச்சக்கட்டத்தை அடைவதில் சிக்கல் அல்லது உச்சநிலை அடையாமை ஆகிய அனைத்தையும் குறிக்கும்

அனைத்து ஆண்மைக்குறைவும் உடல்ரீதியானது மட்டுமல்ல மனரீதியானதும் ஆகும்,   மேலும் சிகிச்சை தவிர்ப்பதன் மூலம் உடல் ரீதியாகக் தோன்றக் கூடியவை மனரீதியானவையாகவும் மாறலாம். இன்னும் சிலருக்கு பெரும்பாலானவை ஆண்மைக்குறை இரண்டின் கலவையே ஆகும்.

நாட்பட்ட ஆண்மைக்குறை காரணமாக பயம், மனஅழற்சி, அழுத்தம் ஆகியவற்றையும் உண்டாகலாம். சில சமயம் சாதாரண பிரச்சனையைக் கூட பூதாகரமாக மாற்றிடக்கூடும்.

பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதனை முதலில் முழுவதுமாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். அதனை மருத்துவரிடம் எடுத்துக் சொல்லி, அவரது அறிவுரையையும் மருத்துவத்தையும் பெற வேண்டும்

ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவத்தில் அதி உன்னத மூலிகைக் கலவை மருந்துகள் உள்ளன…

ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ முறையில் பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறை உள்ளது. ஏனெனில் ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகள் மூலிகைகள் மட்டுமே அடங்கியவை ஆகும்.

1970 முதல் ராய் ஹெல்த் & ஸ்பேசியலிட்டி கிளினிக் மருத்துவர்கள் தங்களுடைய தீவிர ஆராய்ச்சி மூலம் உருவாக்கிய வெற்றிகரமான மருத்துவ சிகிச்சை இது.

பல லட்சம் ஆண்களுக்கு செக்ஸ் முன்னேற்றத்திலும், விந்தணு ஆரோக்யத்துக்கும், பல ஆயிரம் பெண்களின் கற்பத்துக்கும் உதவி இருக்கிறது.

செக்ஸ் மருத்துவம் மருந்துகளால் மட்டும் பலன் தராது என்பது உங்களில் பலருக்கும் தெரியும், உங்களுக்கு நல்ல செக்ஸ் அறிவு தேவை.

எங்கள் மூத்த மருத்துவர் உருவாக்கிய சரியான ஆலோசனையுடன் (SEXUAL HEALTH COUNSELLING) மூலிகை மருத்துவ சிகிச்சையின் மூலம் உங்களைப் போன்ற நோயாளிகளுக்கு நாங்கள் வெற்றிகரமாக சிகிச்சை அளித்திருக்கிறோம், எங்கள் சிகிச்சை உங்களை ஒரு புதிய மற்றும் முழுமையான தன்னம்பிகை உள்ள நபராக மாற்றிவிடும்.

பல மருத்துவர்களை பார்த்தும், மருந்து சாப்பிட்டும் குணமாகாமல் போன வருத்தத்துடனே எங்கள் வெப்சைட்டில் வந்து இருக்கிறீர்கள் என்பது எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

உங்கள் குறைகளை வெளிப்படையாக மருத்துவரிடம் சொல்லி, மது, புகை, போதை, செக்ஸ், சுயஇன்பம் இவை பற்றிய அனைத்தையும் பகிர்ந்து ஆலோசனை பெறுவது நல்லது.

உங்களுடைய ஆண் உறுப்பின் அமைப்பு, இரத்த ஓட்டம், விறைப்புத் தன்மையின் அளவு, விதைகள் போன்ற முக்கிய உறுப்புகள் எப்படி இருக்கிறது, உடலில் உள்ள பிற நோய்கள், உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், தூக்கம், நரம்புத்தளர்ச்சி இவற்றைப்பற்றி அறிந்தபின் தேவையான முறையில் பரிசோதனைகள் செய்த பின்பே உங்களுக்கான சிகிச்சையும் தேவையான அனைத்து மருந்துகளும் எங்களிடம் பெறலாம்.

மருந்துகளுடன் உடற்பயற்சி, உணவு, செக்ஸ், சுயஇன்பம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், நரம்புதளர்ச்சி, மாதவிடாய் பிரச்சைகள், கற்பப்பபை பிரச்சினைகள், செக்ஸ் வியாதிகள், குழந்தை இன்மை, பக்கவாதம், மூட்டுவலி, தோல் வியாதிகள், சொரியாசிஸ், ஆண்குறி வளர்ச்சி, பெண்கள் மார்பக வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் வாழ்க்கை முறை போன்றவைக்கு சரியான ஆலோசனையுடன் சிகிச்சையும் தரப்படுகிறது.

உங்கள் பாலியல் பிரச்சனைகளுக்கு இலவச ஆன்லைன் ஆலோசனை வழங்குகிறோம்.


யுனானி சிகிச்சை ஹிஜாமா கப்பிங் மூலம் மருந்தில்லாமல் நோய்களை குணமாக்கலாம், எங்களுடைய கிளினிக்கில் ஹிஜாமா கப்பிங் சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஹிஜாமா (Hijama) என்ற அரபி வார்த்தை HAJM (உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது.

கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).

எந்த நோய் வந்தாலும் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் இரத்தத்தை பாதிக்கிறது. கெட்டுபோன இரத்தத்தை சுத்தம் செய்ய ஹிஜாமா தெரபி செய்வதால் பெரிய நோய்களையும் நாள்பட்ட நோய்களையும் குணமாக்க முடியும்

இது இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவு பொருள் அகற்றுகிறது. இதனால் சில வகையான நோய்கள் துரிதமாக குணமடைய உதவுகிறது. இரத்த உறுஞ்சுதல் மூலம் இரத்த ஓட்டத்தை சமசீர் செய்து ஆற்றலை அதிகப்படுத்துகிறது.

ஹிஜாமா செய்வதின் மூலம் சில வகையான நோய்கள் உதாரணமாக இரத்தம் சார்ந்த Metabolic disease வருவதை நாம் முன் எச்சரிக்கையாக தடுக்கலாம்.

ஹிஜாமா முறையில் எந்தவித பக்க விளைவுகள் இல்லை, இது சுமார் 85% நோய்களையும், உடலின் குறைபாடுகளை குணமாக்க உதவுகிறது.


எங்களுடைய கிளினிக்கில்
ஓசோன் தெரபிய சிகிச்சை
வழங்கப்படுகிறது.

ஓசோன் என்பது காற்றில் இருக்கும் ஒரு இயற்கை வாயு. வேதியலில் இதன் வாய்ப்பாடு o3 என்பதாகும்.

ஆக்சிஜனுக்கு ஆற்றல் செலுத்துவதன் மூலம் மருத்துவத்துக்காக ஓசோன் தயாரிக்கப்படுகிறது.

  • வைரஸ்களையும்
  • நூண்ணூயிருகளையும்
  • பூச்சிகளையும்

அழித்து ஒழிப்பதில் ஓசோனுக்கு இருக்கும் விரைவான மருத்துவ ஆற்றல் நிருபிக்கப்பட்ட ஒன்றாகும்.

இது நரம்பு வழியாக உடலுக்குள் செலுத்தப்படுகிறது.


எங்கள் தலைமை அலுவலகத்தில் எங்களை தொடர்பு கொள்ளவும்.

ராய் ஹெல்த் & ஸ்பேசியலிட்டி கிளினிக்
NO: 4177, சுப்பிரமணிய நகர்
ராஜாஜி நகர்
13வது மெயின், 9வது கிராஸ்
நியூ கனரா பேங்க் அருகில்
பெங்களூரு – 560010
கர்நாடக – இந்தியா

மொபைல் : (+91) 8970934698
ஈமெயில்: info@roydoctor.com


 

Head Office Location

Roy Health & Speciality Clinic
No: 4177, 2nd Stage
13th Main, 9th Cross
Near New Canara Bank
Subramanya Nagar
Rajajinagar
Bangalore - 560010
Karnataka - India
MOB : (+91) 8970934698
EMAIL : info@roydoctor.com
Send Whatsapp

Online Consultation

Your Name *

Your Age *

Gender *

Your Marital Status *

Your Weight

Your Height

City *

Country *

Your Phone Number *

Your Email *

Required Treatment *Copyright © Navayavvana Dispensary, All Rights Reserved.