web
analytics

Call for Appointment

+91 89709 34698
+91 97392 08007
+91 88800 41775

Consultation Timing

11:00 AM to 01:00 PM
04:00 PM to 07:00 PM
SUNDAY HOLIDAY

English Version | ಕನ್ನಡ ಆವೃತ್ತಿ | हिंदी संस्करण

Profile

ROY HEALTH & SPECIALITY CLINIC

Where Modern Science Meets Ancient Wisdom… You can achieve health and happiness in your life… Dr. S. A. Roy has spent decades gathering information by research and practice.

His rich experience in blending the ancient wisdom of herbal medicine with modern science helping people to achieve a successful sense of long-lasting well-being.

Roy Health & Speciality Clinic always provides the premier quality of integrative medical healing and information made available all through our continuous research and devotion to patient care. Each member of the Roy Health & Speciality Clinic is dedicated to taking care of our patients’ expectations by providing appropriate medical care.

For all your anxiety and emotional hurt occurred from sexual difficulties, we offer a free consultation to get you out of it.

Start a new journey of sexual freedom and intimacy with our herbal therapy to change your relationship into a truly loving one.


ಪುರುಷ ಮತ್ತು ಸ್ತ್ರೀ ಲೈಂಗಿಕ ಸಮಸ್ಯೆಗಳಿಗೆ ಉತ್ತಮ ಚಿಕಿತ್ಸೆ

ಪುರುಷ ಮತ್ತು ಸ್ತ್ರೀ ಲೈಂಗಿಕ ಸಮಸ್ಯೆಗಳಿಗೆ ಸಲಹೆ ಮತ್ತು ಚಿಕಿತ್ಸೆ. ಎಲ್ಲಾ ಔಷಧೀಯ ಸೂಕ್ಷ್ಮ ಸಮಸ್ಯೆಗಳನ್ನು ಸರಿಯಾದ ಔಷಧಿಗಳ ಮೂಲಕ ಸಂಸ್ಕರಿಸಬಹುದು.

ಆಯುರ್ವೇದ ಮತ್ತು ಯುನಾನಿ ಔಷಧವು ಅತಿ ಹೆಚ್ಚು ಪರಿಹಾರಗಳನ್ನು ಹೊಂದಿದೆ… ಹರ್ಬಲ್ ವೈದ್ಯಕೀಯ ಚಿಕಿತ್ಸೆಯು ಅಡ್ಡಪರಿಣಾಮಗಳಿಲ್ಲದೆ ಸುರಕ್ಷಿತ ಚಿಕಿತ್ಸೆಯನ್ನು ಹೊಂದಿದೆ.

ಆಯುರ್ವೇದ ಮತ್ತು ಯುನಾನಿ ಔಷಧಿಗಳಲ್ಲಿ ಗಿಡಮೂಲಿಕೆಗಳು ಮಾತ್ರ ಒಳಗೊಂಡಿರುತ್ತವೆ. ಇದು 1970 ರಿಂದಲೂ ರಾಯ್ ಹೆಲ್ತ್ & ಸ್ಪೆಶಾಲಿಟಿ ಕ್ಲಿನಿಕ್ ವೈದ್ಯರಿಂದ ಅಭಿವೃದ್ಧಿಪಡಿಸಲ್ಪಟ್ಟ ಯಶಸ್ವಿ ವೈದ್ಯಕೀಯ ಚಿಕಿತ್ಸೆಯಾಗಿದೆ.

ಹಲವಾರು ಲಕ್ಷ ಪುರುಷರು ಲೈಂಗಿಕವಾಗಿ ಬೆಳೆದಿದ್ದಾರೆ, ವೀರ್ಯ ಹೆಚ್ಚಾಗಿದೆ ಮತ್ತು ಇತರ ಸಾವಿರಾರು ಮಹಿಳೆಯರು ಗರ್ಭವನ್ನು ಪಡೆದರು.

ಸೆಕ್ಸ್ ಮೆಡಿಸಿನ್ ಔಷಧಿಗಳಿಂದ ಲಾಭವಾಗುವುದಿಲ್ಲವೆಂದು ನಿಮ್ಮಲ್ಲಿ ಹಲವರು ತಿಳಿದಿದ್ದರೆ, ನಿಮಗೆ ಉತ್ತಮ ಲೈಂಗಿಕ ಜ್ಞಾನ ಬೇಕು.

ನಮ್ಮ ತಜ್ಞ ವೈದ್ಯರು (ಲೈಂಗಿಕ ಆರೋಗ್ಯ ಸಮಾಲೋಚನೆ) ಯಿಂದ ಸರಿಯಾದ ಸಲಹೆಯನ್ನು ನಾವು ಯಶಸ್ವಿಯಾಗಿ ರೋಗಿಗಳಿಗೆ ಚಿಕಿತ್ಸೆ ನೀಡಿದ್ದೇವೆ ಮತ್ತು ನಮ್ಮ ಚಿಕಿತ್ಸೆಯು ನಿಮ್ಮನ್ನು ಹೊಸ ಮತ್ತು ಸಂಪೂರ್ಣ ವ್ಯಕ್ತಿಗೆ ಗೌರವಿಸುವ ವಿಶ್ವಾಸವನ್ನು ನೀಡುತ್ತದೆ.

ನಿಮ್ಮ ದೇಹ, ರಕ್ತ ಪರಿಚಲನೆ, ನಿಮಿರುವಿಕೆಯ ಅಪಸಾಮಾನ್ಯ ಕ್ರಿಯೆ, ವೃಷಣ ಗಾತ್ರ, ದೇಹದಲ್ಲಿರುವ ಇತರ ಅಂಗಗಳು, ವ್ಯಾಯಾಮ, ಆಹಾರ, ನಿದ್ರೆ ಮತ್ತು ನರಗಳ ದೌರ್ಬಲ್ಯವನ್ನು ಪರೀಕ್ಷಿಸಿದ ನಂತರ ನಿಮ್ಮ ಸಮಸ್ಯೆಗಳಿಗೆ ಅಗತ್ಯವಿರುವ ಎಲ್ಲಾ ಔಷಧಿಗಳನ್ನು ನಾವು ಚಿಕಿತ್ಸೆ ಮಾಡುತ್ತೇವೆ.

ಮಧುಮೇಹ, ಹಸ್ತಮೈಥುನ, ಲೈಂಗಿಕವಾಗಿ ಹರಡುವ ರೋಗಗಳು, ರಕ್ತದೊತ್ತಡ, ಪಾರ್ಶ್ವವಾಯು, ನರಗಳ ದೌರ್ಬಲ್ಯ, ಮುಟ್ಟಿನ ಸಮಸ್ಯೆ, ಗರ್ಭಕೋಶ ಸಮಸ್ಯೆ, ಲೈಂಗಿಕ ರೋಗಗಳು, ಬಂಜೆತನ, ಸಂಧಿವಾತ, ಚರ್ಮ ರೋಗಗಳು, ಸೋರಿಯಾಸಿಸ್, ಶಿಶ್ನ ಬೆಳವಣಿಗೆ, ಸ್ತನ ಅಭಿವೃದ್ಧಿ ನಾವು ಸರಿಯಾದ ಸಲಹೆ ಮತ್ತು ಚಿಕಿತ್ಸೆ ನೀಡುತ್ತೇವೆ.

ಲೈಂಗಿಕ ಸಮಸ್ಯೆಗಳಿಗೆ ಉಚಿತ ಸಲಹೆಗಾಗಿ ಆನ್ಲೈನ್ನಲ್ಲಿ ಸಂಪರ್ಕಿಸಿ.


ஆண், பெண் செக்ஸ் பிரச்சனைகளுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை. அனைத்து பாலியல் பிரச்சினைகள் சரியான ஆலோசனை, சரியான மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும்.

ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவத்தில் அதி உன்னத மூலிகைக் கலவை மருந்துகள் உள்ளன… ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ முறையில் பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறை உள்ளது.

ஏனெனில் ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகள் மூலிகைகள் மட்டுமே அடங்கியவை ஆகும். 1970 முதல் ராய் ஹெல்த் & ஸ்பேசியலிட்டி கிளினிக் மருத்துவர்கள் தங்களுடைய தீவிர ஆராய்ச்சி மூலம் உருவாக்கிய வெற்றிகரமான மருத்துவ சிகிச்சை இது.

பல லட்சம் ஆண்களுக்கு செக்ஸ் முன்னேற்றத்திலும், விந்தணு ஆரோக்யத்துக்கும், பல ஆயிரம் பெண்களின் கற்பத்துக்கும் உதவி இருக்கிறது. செக்ஸ் மருத்துவம் மருந்துகளால் மட்டும் பலன் தராது என்பது உங்களில் பலருக்கும் தெரியும், உங்களுக்கு நல்ல செக்ஸ் அறிவு தேவை. எங்கள் மூத்த மருத்துவர் உருவாக்கிய சரியான ஆலோசனையுடன் (SEXUAL HEALTH COUNSELLING) மூலிகை மருத்துவ சிகிச்சையின் மூலம் உங்களைப் போன்ற நோயாளிகளுக்கு நாங்கள் வெற்றிகரமாக சிகிச்சை அளித்திருக்கிறோம், எங்கள் சிகிச்சை உங்களை ஒரு புதிய மற்றும் முழுமையான தன்னம்பிகை உள்ள நபராக மாற்றிவிடும்.

உங்களுடைய ஆண் உறுப்பின் அமைப்பு, இரத்த ஓட்டம், விறைப்புத் தன்மையின் அளவு, விதைகள் போன்ற முக்கிய உறுப்புகள் எப்படி இருக்கிறது, உடலில் உள்ள பிற நோய்கள், உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், தூக்கம், நரம்புத்தளர்ச்சி இவற்றைப்பற்றி அறிந்தபின் தேவையான முறையில் பரிசோதனைகள் செய்த பின்பே உங்களுக்கான சிகிச்சையும் தேவையான அனைத்து மருந்துகளும் எங்களிடம் பெறலாம்.

மருந்துகளுடன் உடற்பயற்சி, உணவு, செக்ஸ், சுயஇன்பம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், நரம்புதளர்ச்சி, மாதவிடாய் பிரச்சைகள், கற்பப்பபை பிரச்சினைகள், செக்ஸ் வியாதிகள், குழந்தை இன்மை, பக்கவாதம், மூட்டுவலி, தோல் வியாதிகள், சொரியாசிஸ், ஆண்குறி வளர்ச்சி, பெண்கள் மார்பக வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் வாழ்க்கை முறை போன்றவைக்கு சரியான ஆலோசனையுடன் சிகிச்சையும் தரப்படுகிறது.

உங்கள் பாலியல் பிரச்சனைகளுக்கு இலவச ஆன்லைன் ஆலோசனை வழங்குகிறோம்.

Head Office Loction

Head Office Location

Roy Health & Speciality Clinic
No: 4177, 2nd Stage
13th Main, 9th Cross
Near New Canara Bank
Subramanya Nagar
Rajajinagar
Bangalore - 560010
Karnataka - India
MOB : (+91) 8970934698
EMAIL : info@roydoctor.com

Online Consultation

Your Name *

Your Age *

Gender *

Your Marital Status *

Your Weight

Your Height

City *

Country *

Your Phone Number *

Your Email *

Required Treatment *



Copyright © Roy Health & Speciality Clinic, All Rights Reserved.

WhatsApp chat